Thursday, September 24, 2009

மனதை வசப்படுத்த - மென்பொருள்

இந்த மென் பொருள் உதவியுடன் நீங்கள் சிறிது பயிற்சி செய்தால், முயற்சி செய்த பெருமை உங்களையே சேரும்.
இதில் மூச்சுப் பயிற்சி , ஓய்வு நிலைக்கு, மனக்கட்டுப்பாட்டுக்கு , தூங்குவதற்கு போன்ற பல்வேறுவிதமான பயிற்சிகள் உள்ளன. இதில் உள்ள நல்ல விடயம், உங்களுக்கு இசைச் சேர்க்கை பிடிக்கவில்லையாயின், விரும்பியவாறு இசைக் கோர்வையை மாற்றி அமைக்கலாம்.
இந்தச் சுட்டியின் மூலம் நீங்கள் தரவிறக்கம் செய்யலாம்.

குறிப்பு : பாவித்த பின் காசு கொடுத்து வாங்கவும்.
புதிய பதிப்பினை வாங்குவதற்கு


1 comment:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete

பின்னூட்டம் வரவேற்கப்படுகின்றது. நன்றி ;-)