Thursday, September 24, 2009

மனதை வசப்படுத்த - மென்பொருள்

இந்த மென் பொருள் உதவியுடன் நீங்கள் சிறிது பயிற்சி செய்தால், முயற்சி செய்த பெருமை உங்களையே சேரும்.
இதில் மூச்சுப் பயிற்சி , ஓய்வு நிலைக்கு, மனக்கட்டுப்பாட்டுக்கு , தூங்குவதற்கு போன்ற பல்வேறுவிதமான பயிற்சிகள் உள்ளன. இதில் உள்ள நல்ல விடயம், உங்களுக்கு இசைச் சேர்க்கை பிடிக்கவில்லையாயின், விரும்பியவாறு இசைக் கோர்வையை மாற்றி அமைக்கலாம்.
இந்தச் சுட்டியின் மூலம் நீங்கள் தரவிறக்கம் செய்யலாம்.

குறிப்பு : பாவித்த பின் காசு கொடுத்து வாங்கவும்.
புதிய பதிப்பினை வாங்குவதற்கு


Friday, September 18, 2009

இயற்கை ஒலிகள்- மென்பொருள்

இந்த மென்பொருள் மூலம் நீங்கள் இயற்கை ஒலிகளை கேட்டு மகிழலாம்.

இதில் கடல் , நதி ,மழை , பாடும் பறவை , பூச்சி , தவளை , மணியின் ஒலியுடன் பல வகை ஒலிகளை விரும்பியவாறு ஒன்றாகவோ அல்லது தனியாகவோ கேட்கலாம்.

தறவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.






அறிவுரை : மென் பொருட்களை காசு கொடுத்து வாங்குங்கள்.

சட்ட விரோதமாக பாவனை செய்வதை ஊக்குவிக்க வேண்டாம்.

இவர்கள் நாம் சொல்லும் அறிவுரை கேட்காதவர்கள். இம் மென்பொருளின் கட வுச் சொற்களை போட்டுள்ளார்கள்